Volodymyr Zelenskyy: இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியா வரக்கூடும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் பொலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர்களுக்கு மத்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைக்குபிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து …