fbpx

பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு சில மாநிலங்களில் நீதித்துறை சேவைகளில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு வழங்காதது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஆறு மனுக்களின் மீதான தீர்ப்பை …