போதுமான உறக்கத்துடன், வைட்டமின் டி-யும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. சிறு வயதிலேயே தூக்கமின்மை மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்ற பிரச்சனைகள் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.. இந்த இரண்டு காரணிகளையும் பெற்றோர்கள் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் […]