fbpx

Vivekananda Rock Memorial: லோக்சபா தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) மாலை தமிழகத்தில் புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய மோடி, பகவதி …