சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் விஜே மோனிகா இவருடைய வானிலை செய்திகளை யாரும் மறக்க முடியாது. சன் டிவி செய்திகளில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதுடன் இவர் தெய்வம் தந்த வீடு என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பத்து ஆண்டுகளாக தொகுப்பாளராக பணி புரிந்த இவர் 2008 ஆண்டு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவி சேனல்களில் மட்டுமல்லாமல் சமூக வலை தளத்திலும் […]