சற்றேறக்குறைய ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைத்துறையில் நுழைய வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய தியாகங்களை எல்லாம் செய்ய வேண்டி வரும். அதோடு மட்டுமல்லாமல் சாப்பிட சாப்பாடு கூட இல்லாமல் பல தயாரிப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை அலுவலகங்களுக்கு முன்னால் தவமாய் தவமிருந்து அதன் பிறகு தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தற்போது அப்படியான எந்த சிக்கலும் இல்லை, பொதுமக்களிடையே பிரபலமாக வேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான். அப்படி […]