fbpx

வோல்வோ கார் இந்தியா, இந்தியாவில் C40 ரீசார்ஜ் எனப்படும் முழு எலக்ட்ரிக் காரை செப்டம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. XC40 ரீசார்ஜ்க்குப் பிறகு, இரண்டாவது எலக்ட்ரிக் காரான C40 ரீசார்ஜ்-யை வெளியிடவுள்ளது வோல்வோ நிறுவனம். அடுத்த மாதத்தில் C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவரிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பாக்ட் மாடுலர் ஆர்கிடெக்சர் (CMA) …