வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய Volvo EX30 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு, நல்ல மைலேஜ் வரம்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த புதிய கார் பெங்களூருவில் உள்ள மார்ஷியல் வால்வோ கார்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சில சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கி.மீ பயணிக்கலாம்… […]