துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம். தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் பொறிமுறை, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் நிறைய கடின உழைப்பைச் செய்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் […]
vote
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும், பெயர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யாதவர்கள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், பற்றிய வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்கள் 2025 ஜூலை 20ஆம் தேதி BLOs/EROs/DEOS/CEOs மூலம் வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட பகிரப்பட்டுள்ளன. SIR உத்தரவுப்படி, […]