fbpx

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி கனமழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய, இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு …

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 16, 17, 23, 24 நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025 ஜனவரி மாதத்தை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப, …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் 20.08.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன் திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 01.01.2025- ஐ …

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025-ஐ முன்னிட்டு 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன் திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் …

வாக்காளர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 18 ம் தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் 20.08.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு …

18 முதல் 24 வயதுடைய வாக்காளர்களுக்கு குடிமைத் தேர்வை எழுதி வெற்றி பெற்று இருக்க வேண்டும் என குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டிபோட உள்ளார். …

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய முகாம் இன்று நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in …

சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 09.12.2023 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணிகளுக்கான படிவங்கள் 27.10.2023 …

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. …

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்‌, தருமபுரி …