fbpx

தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் …