வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2024 ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் நியாமாகவும் சுமுகமாவும் நடைபெற தேர்தல் …