வாக்காளர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.. அவரின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்காளரையும் […]