வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உங்களுடைய புகைப்படத்தை மாற்ற விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து கொண்டே எளிதாக அதை மாற்றலாம். ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை சில நிமிடங்களில் புதுப்பிக்கலாம். அதற்கான படிப்படியான செயல்முறை என்ன என்று இங்கே பார்க்கலாம்.
முதலில் உங்கள் மாநிலத்தின் வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். …