சென்னையில் செயல்பட்டு வரும் வி.ஆர்.மால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் தேதியை மால் நிர்வாகமே முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட வசதிகளைப் பயன்படுத்துவதற்கு மால் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என அருண் குமார் என்பவர் நுகர்வோர் பாதுகாப்புச் …