பொதுவாக வனிதா என்றாலே நமது நினைவிற்கு வருவது அடாவடிதான். இவர் தனது நடிப்பின் மூலம் பிரபலம் ஆனதை விட, தனது பேச்சால் பிரபலம் ஆனவர் என்றே சொல்லலாம். இவரது திருமண வாழ்க்கை, இவர் நினைத்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். பலர் இவர் இன்னும் எத்தனை திருமணத்தை தான் செய்வார் என்று விமர்சித்தனர். இவருக்கு …
vulgar
தெற்கு மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளம் பெண் ஒருவர் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஷேர் டாக்ஸியில் கல்லூரியில் இருந்து கிராண்ட் சாலை சென்றுள்ளார். அவர் சென்றது ஷேர் டாக்ஸி என்பதால், இளம்பெண் சென்ற டாக்சியில் ஏற்கனவே இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரி மாணவியும் ஷேர் டாக்ஸியில் …