fbpx

பொதுவாகவே, குழந்தைகள் ஏற்ற காலத்தில் அவர்களாகவே செய்வார்கள். ஆனால் பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் பயத்தினால், குழந்தைகளை ஊக்கபடுத்துவதாக நினைத்து, அவர்களை தொந்தரவு செய்து விடுகிறோம். அந்த வகையில், பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று, குழந்தைகள் நடக்க தயாராவதற்கு முன்பே, அவர்களை நடக்க வற்புறுத்துவது தான். இயல்பாகவே குழந்தைகள், ஒருவயது தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு …