fbpx

வால்நட் ஓட்டை உடைப்பது எவ்வளவு கடினம் என்பதை எல்லாருக்கும் தெரியும் ஆனால் இங்கு ஒருவர் தனது தலையால் உடைத்து கின்னஸ் உலக சாதனை செய்துள்ளார். நவீன் குமார் 27 வயதான இவர் ஒரு நிமிடத்தில் 273 வால்நட் பருப்புகளை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த முஃமத் ரஷீத் என்பவர் 254 …