மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. மாநிலங்களவை …