War: 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது மனித நாகரீகத்தின் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. 2ம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல் தான்.…