International Conference: உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவும் சூழலில், போரிடும் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது.
உலக அமைதிக்கான நீதிபதிகள் மற்றும் எழுத்தாளர்களின் சர்வதேச மாநாடு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றுக்கு …