fbpx

‘Flesh-Eating Bacteria’: 48 மணி நேரத்திற்குள் மக்களைக் கொல்லக்கூடிய அரிய வகை “சதை உண்ணும் பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய நோய் ஜப்பானில் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ் படி, ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) வழக்குகள் இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி …