fbpx

Mars: மனிதர்கள் இன்னும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவில்லை என்றாலும், வரும் ஆண்டுகளில் மனிதர்களை அங்கு அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிரகத்தில் மனிதர்கள் பச்சை நிறமாக மாறக்கூடும் என்றும் அவர்களின் கண்பார்வை பலவீனமடையலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Indie 100 இன் அறிக்கையின்படி, டெக்சாஸை தளமாகக் …