fbpx

தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து வரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது புதிய பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ’’ திமுகவில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகின்றார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். …