fbpx

தினமும் துணிகளை துவைப்பது, உலர்த்துவது, அயர்ன் செய்து அலமாரியில் வைப்பது ஒரு சலிப்பான வேலை தான். ஆனால், இந்த வேலையை செய்தாக வேண்டியிருக்கிறது. வேலைக்கு செல்வோரின் துணிகளை தினமும் துவைப்பது என்பது கடினமான வேலை. வார இறுதியில் தான் சேர்த்து துவைக்க வேண்டும். ஆனால், இப்போது பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷினை பயன்படுத்துகின்றனர். மெஷினிலிருந்து துணிகளை …