fbpx

நேரம் என்பது தான் இந்த உலகிலேயே விலைமதிப்பற்றதாக பார்க்கப்படுகிறது. பொருட்களை கூட எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், போன நேரத்தைத் திரும்ப வாங்க முடியாது. அப்படியான நேரத்தை நாம் கடிகாரத்தின் மூலம் தான் பார்க்கிறோம். சுவர் கடிகாரம், மேசை கடிகாரம், கைக்கடிகாரம் என்று பல வகைகள் உள்ளன. ஆனால், ஏன் நாம் இடது …

நமக்கு வரும் ஒவ்வொரு அடுத்த விநாடியும் சாதகமாகவும் இருக்கும் அல்லது பாதகமாகவும் அமையும். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கை பிரதானமான ஒன்றாக இருக்கின்றது. அதில், மனிதனுக்குண்டான நேரம் என்பது கூடுதல் இடத்தைப் பிடிக்கின்றது. நேரத்தைப் பற்றிய அக்கறை மனிதர்களிடம் எப்பொழுதுமே இருக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு மனிதனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கின்றது என்றால், …