வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் தண்ணீர் ஆப்பிள் பழத்தில் உள்ள ஏராளமான நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும் இதற்கு ரோஸ் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் …