60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு …