fbpx

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, …