fbpx

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்று 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் அதில், அதிக நீர் மூலக்கூறுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹபுள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 25 ஆண்டுகளாக பிரபஞ்சத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு வானில் உள்ளது. இன்றுவரை, இது நமது கிரகத்தின் 15 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்துள்ளது, இது …