fbpx

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, கட்டணங்களை 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்த …