Priyanka Gandhi: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உபி மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் …