சத்தீஸ்கரில் காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் – தாண்டேவாடா பகுதியில் மாட் பகுதியில் நக்சல்களை தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே சீரிஸ் மற்றும் பிற …
Weapons
பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை கோவை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் நபர் வினோதினி இவருக்கு கோவை தமன்னா என்ற பெயரும் உண்டு. ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தை பயன்படுத்தி வரும் இவர் ஏராளமான …