fbpx

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு வெளியிட்ட …

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

அதே போல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் …

இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் ‘Sanchar Saathi’ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மக்கள் அவர்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை ட்ரேக் செய்து கண்டுபிடிக்கவும் அல்லது வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். இதன் மூலம் உங்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இதை நமது மொபைல் எண் மூலம் இலவசமாக …