fbpx

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பலியான அதிர்ச்சியினை தொடர்ந்து, அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை தேசிய புலனாய்வுத்துறை (NIA) தற்போது ஒரு ஒன்றுக்கொன்று அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சார்ந்த ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத் துறையினரின் முக்கிய இணையதளங்களை …