ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் காதலர் தினத்தன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, ஸே என்ற நபர் தனது நீண்ட நாள் தோழியான சாய் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக சிட்னியில் உள்ள கூகி கடற்கரையில் மணலில் அசத்தலான ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தார். இந்த செட் அப் கடற்கரையில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்ததால் அந்த இடத்தில் இருந்தவர்களெல்லாம் ஒன்று கூடி சாயிடம் எப்படி ப்ரோப்போஸ் செய்கிறார் என்பதை ஆவலோடு பார்த்திருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கண்ட […]