இந்த வருடத்தின் இறுதியில் வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 17 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
தற்போது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பான …