இன்றைய மோசமான உணவு முறையில் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.
ஆனால் சில எளிமையான அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் எடை மேலாண்மையில் நமக்கு ஒரு நன்மையை தரும். ஆம் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி …