சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள். இவர்களுக்கு 26 வயது ஆகிறது. இவர்களுள் மூத்த மகனான ஹேமசந்திரன் உடல் பருமன் அதிகமாக …