fbpx

மேற்கு ஆப்பிரிக்காவில் நடந்த IED குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பொதுமக்கள் உயிரிழந்தனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்..

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவின் ஜிஹாதிகளால் பாதிக்கப்பட்ட வடக்கில் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களளில் IED குண்டு வெடித்ததில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர் என்று சஹேல் பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். மேலும் “பொதுமக்களை …