fbpx

Death sentence: மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஃப்ராக்காவ் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 9 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் …