வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் காலமானார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டேவிட் முர்ரே வெள்ளிக்கிழமை காலமானார் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 72. முர்ரே வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் கிரேட் சர் எவர்டன் வீக்கஸின் மகன். முர்ரேயின் மகன் ரிக்கி ஹோய்ட், பார்படாஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை விக்கெட் கீப்பர் மற்றும் […]