உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இது வெறும் நீரிழப்பு அல்லது சோர்வு என்பதை விட வேறு ஏதாவது பிரச்சனையை கூட குறிக்கலாம். தலைவலிக்கான நிலையான காரணம் வயதைப் பொறுத்து மாறுபடும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு தலைவலி இருப்பது ஒரே மாதிரியாக இருக்காது. பெரியவர்களைப் பொறுத்தவரை, அடிக்கடி தலைவலி வருவதற்கு 6 உடல்நல அபாயங்கள் கூட காரணமாக …