பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச குடும்ப பட்டங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.. அவர் வசித்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் வெளியேற்றியுள்ளார். இதன் மூலம், இனி அவர் “இளவரசர் ஆண்ட்ரூ” அல்லாமல் “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அறியப்படுவார். வசிப்பிடம் மாற்றம் ஆண்ட்ரூ தற்போது விண்ட்சர் கோட்டைக்குச் சமீபத்தில் உள்ள ராயல் […]