இன்றைய உலகில் வித்தியாசமான உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகள் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் தொடங்கியுள்ளது. ஒரு நாட்டில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீருக்கு பதிலாக பீரில் குளிக்கிறார்கள். ஆம்.. ஐரோப்பாவில் பீர் குளியல் எடுக்கும் ஒரு போக்கு வைரலாகி வருகிறது.. இது பீர் ஸ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாவில், மக்கள் பீர் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவராக […]