fbpx

Digital Arrest: ஆன்லைனில் நடைபெரும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ குற்றங்கள் தொடர்பாக சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சனிக்கிழமை ஒரு பொது ஆலோசனையை வழங்கியுள்ளது.

அதில், சிபிஐ, காவல்துறை, சுங்கம், ED அல்லது நீதிபதிகள் போன்ற சட்ட அமலாக்க முகவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் …