fbpx

மோசடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் டிஜிட்டல் கைதான ஊழல் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் டிஜிட்டல் கைது மோசடிகளால் இந்தியர்கள் ரூ.120.30 கோடியை இழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது . பிரதமர் …