fbpx

 Euthanasia: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு பைபோலார் (Bipolar Disorder) எனப்படும் மனநோய் காரணமாகநெதர்லாந்து சென்று சட்டப்படி கருணை கொலை (Euthanasia) செய்ய முடிவு செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் யூதானேசியா சட்டவிரோதமானது. எவரும் ஒருவர் தற்கொலை செய்ய உதவினாலும், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். ஆனால் நெதர்லாந்தில், மனநோயால் கடுமையான துன்பம் அனுபவிக்கும் நோயாளிகளும் சட்டப்படி …