fbpx

வடக்கு ஐரோப்பிய பயணத்தின் போது P&O Iona கப்பலில் பயணிகளிடையே நோரோ வைரஸ் பரவியதால் திடீரென ஈக்கள் போல சுருண்டு விழுகின்றனர். 5,000 விருந்தினர்கள் மற்றும் 1,800 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு P&O Iona என்ற க் கப்பல் ஏழு நாள் வடக்கு ஐரோப்பிய பயணமாக பெல்ஜியம் வழியாகப் பயணிக்கிறது. இந்த நிலையில், உணவகங்கள், தளங்கள் மற்றும் …