Shaheen-2 missile: 2000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் அபாயகரமான ஷாஹீன்-2 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் வலிமையைக் காட்ட பாகிஸ்தான் முயன்றது.
ஒருபுறம், இந்தியா தனது எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மறுபுறம், பாகிஸ்தான் பின்வாங்கப் போவதில்லை. பாகிஸ்தான் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 20) ஷாஹீன்-2 …